நாளை, நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை…தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை(ஜூன்1), நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி,… Read More »நாளை, நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..