பெங்களூரு விபத்தில் பலி 8 ஆனது….2பேர் தமிழர்கள்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பாபுசாப் பாளையாவில் உள்ள 6 அடுக்குகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டிடப்பணியில் வடமாநில தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக அவர்கள் கட்டிடத்தின் அருகே தங்கியிருந்து… Read More »பெங்களூரு விபத்தில் பலி 8 ஆனது….2பேர் தமிழர்கள்