கிருஷ்ணகிரி……தாய், 2 குழந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சுரேஷ் என்பவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு அம்மு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் வேலைக்கு செல்லாமல் எப்போதும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.… Read More »கிருஷ்ணகிரி……தாய், 2 குழந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை