போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்த……நாகை 2 எஸ்.ஐ சஸ்பெண்ட்….
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 27ம் தேதி நாகையில் பாதயாத்திரை நடத்தினார். அப்போது பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்ட நாகை வெளிப்பாளையம் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன் இருவரும் எஸ்.ஐ. சீருடையுடன்… Read More »போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்த……நாகை 2 எஸ்.ஐ சஸ்பெண்ட்….