ஆந்திரா….2 எம்பிக்கள் ராஜினாமா….ஒய்எஸ்ஆர் கட்சிக்கும் முழுக்கு
ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான எம். வெங்கட ரமணா, பி.மஸ்தான் ராவ் ஆகியோர் அந்த கட்சியில் இருந்தும், எம்.பி. பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தனர். தற்போதைய ஆளுங்கட்சியான தெலுங்க… Read More »ஆந்திரா….2 எம்பிக்கள் ராஜினாமா….ஒய்எஸ்ஆர் கட்சிக்கும் முழுக்கு