காவிரி ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி…
கரூரில் உள்ள தனியார் கம்பெனியில் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(24) தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கொடைக்கானலில் இருந்து மணிகண்டன்(24), பாலமுருகன்(23) இருவரும் டிரைவர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கார்த்திக்கை… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி…