பிரபல நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு-2 வாலிபர்கள் கைது!
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நடிகை தீபாவின் தந்தையை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் மகாலட்சுமி நகர் பகுதியைச்… Read More »பிரபல நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு-2 வாலிபர்கள் கைது!







