டென்னிஸ் வீராங்கனை…….செரீனாவுக்கு 2வது பெண் குழந்தை
டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் 1 நட்சத்திர வீராங்கனையான அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு டென்னிசிலிருந்து ஓய்வு அறிவித்தார். இவருக்கு ஏற்கெனவே 4 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அவருக்கு… Read More »டென்னிஸ் வீராங்கனை…….செரீனாவுக்கு 2வது பெண் குழந்தை