அரியலூர்.. புதிய சட்டங்கள் திரும்ப பெற கோரி 2 வது நாளாக வழக்கறிஞர்கள் போராட்டம்…
மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற கோரி நீதிமன்ற பணிகளை புறக்கணித்து அரியலூர் வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தண்டனைச் சட்டம்… Read More »அரியலூர்.. புதிய சட்டங்கள் திரும்ப பெற கோரி 2 வது நாளாக வழக்கறிஞர்கள் போராட்டம்…