ரூ.2ஆயிரம் நோட்டுகள்…..98% திரும்பி வந்து விட்டன….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி கடந்தாண்டு மே 19 அன்று புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கும், டெபாசிட் செய்வதற்கும் 2023 அக். 7, கடைசித்… Read More »ரூ.2ஆயிரம் நோட்டுகள்…..98% திரும்பி வந்து விட்டன….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு