மயிலாடுதுறை…. வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகையை கொள்ளையடித்த கும்பல் கைது…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மயிலாடுதுறையில் புதிதாக வாங்கிய வீட்டில் பால்காய்ச்சி சில நாட்கள் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த… Read More »மயிலாடுதுறை…. வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகையை கொள்ளையடித்த கும்பல் கைது…