தெலங்கானா….. ஸ்டேட் வங்கியில் ரூ.15 கோடி நகைகள் கொள்ளை
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் ராயபர்த்தி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கிளையில் ரூ.15 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.… Read More »தெலங்கானா….. ஸ்டேட் வங்கியில் ரூ.15 கோடி நகைகள் கொள்ளை