திருச்சியில் 182 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்…. 3 கடைகளுக்கு சீல்..
திருச்சி மார்க்கெட் பகுதியில் உள்ள முருகன் டீ ஸ்டாலில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்து சுமார் 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவருக்கு விற்பனை செய்த மொத்த விற்பனையாளர்… Read More »திருச்சியில் 182 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்…. 3 கடைகளுக்கு சீல்..