ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவர்களிடையே மோதல்…18 மாணவர்கள் மீது வழக்கு
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அனைத்து தரப்பினர் பயின்று வரும் இப்பள்ளியில், உடையவர் தீயனூரைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சார்ந்த மாணவர்கள் விக்கிரமங்கலம் கடைவீதியில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவர்களிடையே மோதல்…18 மாணவர்கள் மீது வழக்கு