விநாயகர் சதுர்த்தி……ரேஷன் கடைகளுக்கு 18ம் தேதி விடுமுறை
தமிழக அரசு சார்பில் வருகிற 17-ந்தேதி அறிவிக்கப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மாற்றி வருகிற 18-ந்தேதிதான் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விநாயகர் சதுர்த்தியை… Read More »விநாயகர் சதுர்த்தி……ரேஷன் கடைகளுக்கு 18ம் தேதி விடுமுறை