ரஜினியின் 170 வது படத்தை இயக்கும் ஞானவேல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 169 ஆவது படமாகும். இதனை தொடர்ந்து ரஜினியின் 170வது படத்தை இயக்குநர் ஞானவேல் … Read More »ரஜினியின் 170 வது படத்தை இயக்கும் ஞானவேல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு