சுரங்கத்தில் 17 நாள்…. எப்படி இருந்தது?…. மீட்கப்பட்ட தொழிலாளி உணர்ச்சிகரமான பேட்டி
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள், நிலச்சரிவு காரணமாக சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டனர். 17 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 41 தொழிலாளர்களும் ஆரோக்கியத்துடன் உள்ளனர். இருந்தபோதிலும், மருத்துவ பரிசோதனைக்காக… Read More »சுரங்கத்தில் 17 நாள்…. எப்படி இருந்தது?…. மீட்கப்பட்ட தொழிலாளி உணர்ச்சிகரமான பேட்டி