விஷபாம்பு கடித்து 17வயது சிறுமி பலி…. வேலூர் அருகே பரிதாபம்..
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே 17வயது சிறுமி ஷாலினியை விஷபாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாம்பு கடித்து சிறுமி ஷாலினி மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துவைத்த… Read More »விஷபாம்பு கடித்து 17வயது சிறுமி பலி…. வேலூர் அருகே பரிதாபம்..