ஏப்ரல் 16ம் தேதி திருச்சிக்கு விடுமுறை…..
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 6.30 மணிக்கு… Read More »ஏப்ரல் 16ம் தேதி திருச்சிக்கு விடுமுறை…..