தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை…. சென்னையில் அதிர்ச்சி..
சென்னை நௌம்பூரில் தொழிலதிபர் சிவகுமார் என்பவர் வசித்து வந்தார். சிவகுமார் தொழில் நிமித்தமாக வெளியில் சென்றிருந்த போது இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து உள்ளே… Read More »தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை…. சென்னையில் அதிர்ச்சி..