13 வயது சிறுமி பலாத்காரம்.. கடலூர் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை
கடலூர் மாவட்டம் மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (31). இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜவுளிக்கடையில் பணிபுரிந்துள்ளார். அப்போது அதே கடையில் பணியாற்றிய 13 வயது சிறுமியை கடந்த 02.04.2022 ஆம் ஆண்டு கோயம்புத்தூருக்கு… Read More »13 வயது சிறுமி பலாத்காரம்.. கடலூர் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை