சென்னை to கொச்சி சைக்கிளில் தஞ்சை வந்த வௌிநாட்டு பயணிகள் 15 பேர்…
வெளிநாட்டை சேர்ந்த பயணிகள் 15 பேர் சென்னையிலிருந்து கொச்சி வரை சைக்கிளில் சுற்றுலாவாக செல்கின்றனர். அவர்கள் நேற்று தஞ்சாவூருக்கு வந்தனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 பேர் சென்னையிலிருந்து கடந்த 21ம்… Read More »சென்னை to கொச்சி சைக்கிளில் தஞ்சை வந்த வௌிநாட்டு பயணிகள் 15 பேர்…