அரசு பஸ் கவிழ்ந்து விபத்து… 2 பேருக்கு தீவிர சிகிச்சை… 15 பேர் படுகாயம்…
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து நத்தமாங்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை வந்து கொண்டு இருந்தது. மேட்டுப்பட்டி… Read More »அரசு பஸ் கவிழ்ந்து விபத்து… 2 பேருக்கு தீவிர சிகிச்சை… 15 பேர் படுகாயம்…