வெறிநாய் கடித்ததில் சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட 15 பேர் காயம்….
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாப்பேட்டையில் தெருவில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து சென்ற பெரியவர்கள் சிறியவர்கள் என பலரை கடித்துள்ளது. லாலாபேட்டை, நந்தன்கோட்டை, திம்மாச்சிபுரம், கே.பேட்டை ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்த… Read More »வெறிநாய் கடித்ததில் சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட 15 பேர் காயம்….