தஞ்சையில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள்.. 15 பஸ்கள் மீது நடவடிக்கை….
தஞ்சை மாவட்டத்தில் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகள், மருத்துவமனை நிறைந்த பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஏர்ஹாரனை ஒலிக்கவிட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில பஸ்கள் இயக்கப்படுகிறது… Read More »தஞ்சையில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள்.. 15 பஸ்கள் மீது நடவடிக்கை….