தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15பவுன் நகை கொள்ளை….
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பொன்மான் மேய்ந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரபோஸ் (36). இவருடைய மனைவி சரண்யா (29). சிங்கப்பூரில் எலக்ட்ரீசியனாக சந்திரபோஸ் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சரண்யா நேற்று முன்தினம் 100… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15பவுன் நகை கொள்ளை….