15 நாட்களாக குடிநீர் வரல…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்….
கோவை, பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க படவில்லை என இப்பகுதி இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி… Read More »15 நாட்களாக குடிநீர் வரல…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்….