கரூர் அருகே 35க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்த தெருநாய்கள்…. 15 ஆடுகள் பலி….
கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே உள்ள பணப் பாளையம் பகுதியில் பரமசிவம் என்பவர் சுமார் 60க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் இரண்டு பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு… Read More »கரூர் அருகே 35க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்த தெருநாய்கள்…. 15 ஆடுகள் பலி….