திருச்சி… 15 அடி நீள மலைப்பாம்பை பிடித்த SDPI கட்சி நிர்வாகிகள்…..
திருச்சி புத்தாநத்தம் காவல் நிலையம் பின்புறம் மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு மாத காலமாக சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்திய 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். சுமார் இரவு 8 மணி அளவில் புத்தாநத்தம்… Read More »திருச்சி… 15 அடி நீள மலைப்பாம்பை பிடித்த SDPI கட்சி நிர்வாகிகள்…..