சமயபுரம் தேரோட்டம் 15ம் தேதி விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைத்தேரோட்டம் வரும் 15ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டு உள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும்… Read More »சமயபுரம் தேரோட்டம் 15ம் தேதி விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு