சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா…15ம் தேதி தேரோட்டம்
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 15ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இந்தாண்டு சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மன் சிறப்பு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா…15ம் தேதி தேரோட்டம்