அமைச்சர் செந்தில் பாலாஜி 15ம் தேதி….. கரூரில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 15ம் தேதி (ஞாயிறு) கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்று உரையாற்றுகிறார். இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி 15ம் தேதி….. கரூரில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்