மராட்டியம்: நாக்பூரில் வன்முறை, 144 தடை உத்தரவு
முகலாய மன்னன் அவுரங்கசீப்பை எதிர்த்து மராத்தியர்கள் போராடினர். அப்போது சத்ரபதி சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜியை கைது செய்த அவுரங்கசீப், அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவுரங்கசீப்புக்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.… Read More »மராட்டியம்: நாக்பூரில் வன்முறை, 144 தடை உத்தரவு