14பிளஸ்1 தொகுதி ……நான் கேட்கவில்லை…. பிரேமலதா விளக்கம்
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த வாரம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பேசும்போது, 14எம்.பி. தொகுதி , ஒரு ராஜ்யசபா… Read More »14பிளஸ்1 தொகுதி ……நான் கேட்கவில்லை…. பிரேமலதா விளக்கம்