தமிழக அரசு அறிவித்துள்ள 13 மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும்..
தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக பாபநாசம் வேலு தலைமையில் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தலைமை பொறியாளர்களை சந்தித்து மனு அளித்தனர். தமிழ்நாடு முழுவதும் இயங்கி… Read More »தமிழக அரசு அறிவித்துள்ள 13 மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும்..