13 நிமிடங்களில் 13 கி.மீ…. மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்..
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்ஷிகபூல் என்ற மருத்துவமனைக்கு மெட்ரோ மூலம் கொண்டு சென்றனர். அவசர… Read More »13 நிமிடங்களில் 13 கி.மீ…. மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்..