13ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைபெறும்
சட்டமன்ற கூட்டம் இன்று முடிவடைந்ததும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டமன்ற ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் சட்டமன்ற கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி நாளை திருமகன் ஈவெரா மறைவுக்கு… Read More »13ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைபெறும்