கவர்னர் ரவி….. ஒப்புதலுக்கு காத்திருக்கும் 13 மசோதாக்கள்
தமிழக அரசின் மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதும், பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்துவதும் கவர்னர் ரவி பதவி ஏற்ற நாள் முதல் நடைமுறையாகிவிட்டது. அத்துடன் அவர் தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தையும், மொழி… Read More »கவர்னர் ரவி….. ஒப்புதலுக்கு காத்திருக்கும் 13 மசோதாக்கள்