தங்கம் விலை சரவனுக்கு ரூ. 120 குறைந்தது….by AuthourJuly 23, 2024தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை விலை ரூ.6180க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.54,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.