மிக்ஜம் புயல் உருவானது.. 12 மாவட்டங்களில் மழை பெய்யும்..
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக மையம் கொண்டுள்ளது. இந்த புயலுக்கு ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு 310… Read More »மிக்ஜம் புயல் உருவானது.. 12 மாவட்டங்களில் மழை பெய்யும்..