சட்டீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சட்டீஸ்கர் உள்ளது. இம்மாநிலத்தில், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். சட்டீஸ்கர் மாநிலம் தெற்கு பிஜாப்பூர்… Read More »சட்டீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை