வளர்ச்சிப் பணி கண்காணிக்க… அரியலூர், நாகை உள்பட 12 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்
தமிழகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில், ” வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க,… Read More »வளர்ச்சிப் பணி கண்காணிக்க… அரியலூர், நாகை உள்பட 12 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்