அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . குறிப்பாக… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…