118 பயனாளிகளுக்கு ரூ.10.44 இலட்சம் மதிப்பில் உதவி… அரியலூர் கலெக்டர் வழங்கினார்…
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 118 பயனாளிகளுக்கு ரூ.10.44 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார். அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், இரும்புலிக்குறிச்சி தனியார் திருமண… Read More »118 பயனாளிகளுக்கு ரூ.10.44 இலட்சம் மதிப்பில் உதவி… அரியலூர் கலெக்டர் வழங்கினார்…