மருத்துவ காப்பீடுத்திட்டத்தின் கீழ் 11,630 பேருக்கு மருத்துவ சிகிச்சை..
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டாண்டுகளில் 11,630 நபர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் ரூ.26.84 கோடி செலவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது – 1,41,437 குடும்பங்களுக்கு காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர்… Read More »மருத்துவ காப்பீடுத்திட்டத்தின் கீழ் 11,630 பேருக்கு மருத்துவ சிகிச்சை..