அரசுப் பள்ளிகளில் 11 நாளில் 72,600 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்….by AuthourMarch 17, 2025தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 11 வேலைநாட்களில் 72,600 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் மார்ச் 1ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது.