கரூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 11 ஜோடிகளுக்கு திருமணம்…..
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள புகழ் சோழர் மண்டபத்தில் 11 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. வட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது .… Read More »கரூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 11 ஜோடிகளுக்கு திருமணம்…..