திருப்பூர் உள்ளிட்ட 11 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்…
திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்களை பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் எஸ்.பி. பாகெர்லா கல்யாண்,… Read More »திருப்பூர் உள்ளிட்ட 11 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்…