11ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்- அப்பாவு அறிவிப்பு
சட்டப்பேரவை கூட்டம் இன்று முடிந்ததும், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு, எதிர்க்கட்சிகள் சார்பில் வேலுமணி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த வட்டத்தில்… Read More »11ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்- அப்பாவு அறிவிப்பு