வேலூரில் 11ம்தேதி பாஜக பொதுக்கூட்டம்…. அமித்ஷா பேசுகிறார்…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 11ம் தேதி வேலூர் வருகை தருகிறார். வரும் 8-ம் தேதி வரவிருந்த நிலையில், அந்த பயணம் 11ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.வேலுரில் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை… Read More »வேலூரில் 11ம்தேதி பாஜக பொதுக்கூட்டம்…. அமித்ஷா பேசுகிறார்…